Friday, September 20, 2019
Thursday, September 12, 2019
பள்ளிக்கு கொடுக்கப்பட்ட Laptap இல் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள்
பள்ளிக்கு கொடுக்கப்பட்ட Laptap இல் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள்
அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.
அனைத்து பள்ளிகளுக்குமே Laptop வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வழங்கப்பட்டுள்ள Laptop-ல் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் மற்ற இயங்குதளங்களை விட அதிக வசதிகள் கொண்டது.
ஆனால் இதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு எதுவென்றால் இந்த இயங்குதளம் அதிகப்படியான டேட்டாவை எடுத்துக் கொள்ளும் என்பது தான். நாம் பெரும்பாலும் தினமும்1.5 GB என்ற அளவிலேயே டேட்டாவை பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் இந்த இயங்குதளமானது 15 நிமிடங்களிலேயை 1.5GB டேட்டாவைத் தீர்த்து விடும். நாம் internet connection கொடுத்துவிட்டாலே போதும் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது டேட்டா தீர்ந்து விடும்.
இதற்கு காரணம் இந்த விண்டோஸ்10 தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. இவ்வாறு நமது டேட்டா வீணாவதை பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டு தவிர்த்து கொள்ளலாம்.
உங்கள் லேப்டாப்பில் Windows+R பட்டனைக் கிளிக் செய்யவும்.
கீழே தோன்றுகின்ற Search box ல் services.msc என்று டைப் செய்து enter செய்யவும்.
தற்போது திரையில் தோன்றும்dialog box ல் windows update என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து double click செய்வும்.
தற்போது திரையில் தோன்றும் புதிய box ல் start up type என்ற ஆப்ஷனுக்கு எதிரில் இருக்கும் கட்டத்தில் automatic அல்லது manual என்று இருக்கும்.
அதை கிளிக் செய்தால்
Automatic (start delay)
Automatic
Manual
Disabled
என்று 4 ஆப்ஷன்கள் தோன்றும்.
அதில் disabled என்பதனைத் தேர்வு செய்து அதன் கீழிருக்கும் கட்டத்தில் stop என்பதனைத் தேர்வு செய்து OK கொடுக்கவும்.
பின்னர் மீண்டும் windows update ல் Double click செய்து service status stopped என உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது டேட்டா தேவையின்றி வீணாவதை தடுக்கலாம்.
அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.
அனைத்து பள்ளிகளுக்குமே Laptop வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வழங்கப்பட்டுள்ள Laptop-ல் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் மற்ற இயங்குதளங்களை விட அதிக வசதிகள் கொண்டது.
ஆனால் இதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு எதுவென்றால் இந்த இயங்குதளம் அதிகப்படியான டேட்டாவை எடுத்துக் கொள்ளும் என்பது தான். நாம் பெரும்பாலும் தினமும்1.5 GB என்ற அளவிலேயே டேட்டாவை பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் இந்த இயங்குதளமானது 15 நிமிடங்களிலேயை 1.5GB டேட்டாவைத் தீர்த்து விடும். நாம் internet connection கொடுத்துவிட்டாலே போதும் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது டேட்டா தீர்ந்து விடும்.
இதற்கு காரணம் இந்த விண்டோஸ்10 தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. இவ்வாறு நமது டேட்டா வீணாவதை பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டு தவிர்த்து கொள்ளலாம்.
உங்கள் லேப்டாப்பில் Windows+R பட்டனைக் கிளிக் செய்யவும்.
கீழே தோன்றுகின்ற Search box ல் services.msc என்று டைப் செய்து enter செய்யவும்.
தற்போது திரையில் தோன்றும்dialog box ல் windows update என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து double click செய்வும்.
தற்போது திரையில் தோன்றும் புதிய box ல் start up type என்ற ஆப்ஷனுக்கு எதிரில் இருக்கும் கட்டத்தில் automatic அல்லது manual என்று இருக்கும்.
அதை கிளிக் செய்தால்
Automatic (start delay)
Automatic
Manual
Disabled
என்று 4 ஆப்ஷன்கள் தோன்றும்.
அதில் disabled என்பதனைத் தேர்வு செய்து அதன் கீழிருக்கும் கட்டத்தில் stop என்பதனைத் தேர்வு செய்து OK கொடுக்கவும்.
பின்னர் மீண்டும் windows update ல் Double click செய்து service status stopped என உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது டேட்டா தேவையின்றி வீணாவதை தடுக்கலாம்.
Emis news
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
*EMIS NEWS*
*பள்ளியின் EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை....*
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🔰🔰 1. பள்ளியின் *EMIS PORTAL User Name & Password* கொண்டு *Log in* செய்து கொள்ளவும்.
🔰🔰 2. *Menu Bar-ல்* உள்ள பகுதிகளில் *Student Menu-வை Click* செய்யவும்.
🔰🔰 3. இதில் *Students in Common Pool* பகுதியினை *Click* செய்யவும்.
🔰🔰 4. தற்போது பள்ளி சாா்ந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து *Common Pool Students* பட்டியல் காண்பிக்கப்படும்.
🔰🔰 5. திரையில் வலது மேல்புறம் உள்ள பகுதியில் காட்டப்படும் *Search பெட்டியில்* பள்ளியின் *UDISE CODE யினை* பதிவு செய்து தேடிப்பாா்த்தால் , சாா்ந்த பள்ளிக்குாிய *Common Pool Students* பட்டியல் மட்டுமே மாணவா் வாாியாக காண்பிக்கப்படும்.
🔰🔰 6. ஒவ்வொரு மாணவருக்கும் *Edit Option யை* பயன்படுத்தி உாிய விவரங்களை *(Transfer Reason & Remarks) பதிவு செய்து, Save Button-யை Click* செய்து தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவும்.
🔰🔰 7. பள்ளியின் *குறுவள மைய ஆசிாியா் பயிற்றுநருக்கு* பணியினை முடித்த விவரத்தினை *(பள்ளி செல்லாக் குழந்தைகள் விவரங்கள் உட்பட)* தவறாது தொியப்படுத்தவும்.
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
Tuesday, September 10, 2019
Friday, September 6, 2019
எம் பள்ளி அறிவியல் ஆசிரியரின் தமிழ் படைப்புகள்
ஏற்றிவிடும் ஏணி...
கரை சேர்க்கும் தோணி...
வழிகாட்டும் கை விளக்கு...
செடி வளர்க்கும் தோட்டக்காரன்...
உளி எடுக்காது சிலை கொணரும் சிற்பி...
உள்ளத்து எண்ணம் பள்ளம் தாண்டி வெளிக்கொணரும் கள்வன்...
நடிப்பதில் சிவாஜி...
நகைச்சுவையில் நாகேஷ்...
பழங்கதை கதைத்துப் பயனுண்டோ...
வரிகளைப் படிக்க வாத்தியார் எதற்கு...
ஏட்டைப் படிப்பதா இத்தனை சிரமம்...
கற்றிட வழி நீர் காட்டித் தெரியும்...
எண்ணெயின்றி ஒரு தலை...
காலை உணவுண்ணா ஒரு பிள்ளை...
கண்ணீரோடு ஒன்று...
கேட்டால் கலங்கிடக் கதை சொல்லும்...
எத்தனை துயரப் பின்னணிகள்...
எல்லோருமா அப்துல் கலாம்...
எல்லோருமா இராதாகிருஷ்ணன்....
மயல்சாமி அண்ணாத்துரையும்
மற்றைய உயர்நிலை அறிஞர்களும்...
ஆட்சிப் பணிப்படிப்பு பூர்த்தி செய்த அத்தனை பெரியவரும்...
திரும்பிப் பார்த்து திறம் பட உரைக்கும் ஓர் நபர் ஆசிரியரே...
அந்த ஒற்றைச் சொல்லே ஆயிரம் விருதுகளை ....
அவர் வசம் சேர்க்கும்.....
விருதுக்காகவா அவருழைத்தார்...
கடமை கண்ணாய் அவர் செய்தார்...
நாட்டுப் பற்றை வளர்த்திடவே...
தியாகக் கதைகள் பல சொல்லி...
பஞ்சு மனது பதமாக...
பிஞ்சில் நெஞ்சு பதிந்திடவும்...
நீதிக் கதைகள் வேளையினில்...
நியாயம் வெல்லும் என்றுரைத்து...
உழைப்பால் உயரும் நிலைதனையும்...
பாடம் மட்டும் பகராது...
பலவித அனுபவம் பயிற்றுவித்து....
பள்ளியில் பசுமைத் தோட்டம் வைத்து...
பழகும் தாவரம் பயனுரைத்து...
நிலவும் வெம்மை அது நீங்க ...
நிம்மதி தரும் வரம் அதுவாக...
மொட்டு மெதுவாய்க் கட்டவிழ...
இதழ்கள் விரிந்து மலராக...
பாடம் புகட்ட மலரொன்றை...
பாங்குடன் காம்புடன் தான் கொணர்ந்து...
புல்லி அல்லி மகரந்தம் ...
சூலகச் சூசகம் தானுரைத்து....
வளரும் நெஞ்சில் அனுபவத்தை....
வளர்த்து விடுவதவர் பணியாகும்...
ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளோடு
நின்று விடாமல்...
பகுத்தல் தொகுத்தல்
பிரித்தல் ஆய்தல் ...
காத்திருத்தல் உற்று நோக்கல் படைத்தல்..
என்று மொழியிலும் எண்ணிலும் மும்மரமாய்...
ஆடவும் ஓடவும் அறிவொளி வீசவும்...
விண்ணில் மிதந்திட விதைதூ விடவும்...
கையெழுத்து மாற்றி
உரைகளைத் தரவும்...
முப்படை காப்பதை முத்தாய்ப்பாய்க் கூறவும்...
வீர மரணங்கள் வீழ்வல்ல வாழ்வென்றும்...
இந்தியன் என்ற உணர்வதை விதைக்கவும்...
வான்வழிப் படையினில் வளியினைக் கிழித்து...
பகை முகாம் ஒழித்து மீண்டிடும் வேளை...
எதிரியின் ஏவலால் பாய்ந்திட்ட கணையொன்று...
அர்ச்சுன அபிநந்தன் தட்டானில் மோதிட...
தனி மனிதனல்ல தமையன் அபிநந்தன்...
இந்திய மக்களின் இணையில்லா பிரதிநிதி...
நாடகமல்ல நாட்டின் பாதுகாப்பு...
இடையிடை வேளையில் விளம்பரம் போட...
பருவ காலத்தில் பெய்திடும் மழையை...
பாங்காய்ப் பயன்தர போட்டிடும் திட்டங்கள்...
மருத்துவம் சட்டம் காவலென் றனைத்தும்...
தீர்ப்பும் வாதமும் திருத்தங்கள் மேற்கொள்ள...
அறியும் வழியும் அளித்தவன் ஆசான்...
ஆசான் ஏணி ஏற்றியே விடுவான்...
பிறர் ஏற்றத்தில் என்றும் பொறாமை கொள்ளான்...
இன்றைய மாணவர் நாளைய பாரதம்...
நாளைய பாரதம் நன்றாய் இருக்க...
இன்றே உழைத்திடும்
எம்மினம் வாழ்க...
வாழ்த்திட்ட நெஞ்சும் வளமோடு வாழ்க...
Monday, September 2, 2019
7,8 science guide tamil medium english medium 2019 term 1
❇❇ *7 Science (TM & E/M)Selection Full Guide Term -1*
👉 http://www.kalviexpress.in/2019/08/7-science-tm-emselection-full-guide.html
❇❇ *8 Science (TM &E/M ) Selection Full Guide Term -1*
👉 http://www.kalviexpress.in/2019/08/8-science-tm-selection-full-guide-term-1.html
இரண்டாம் பருவம் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை E- PDF புத்தகங்கள்
இரண்டாம் பருவம் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை E- PDF புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய 👇👇👇👇👇👇👇
தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்????
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்????
*
நேரம் ஒதுக்கிப் படிக்கவும்.
மறைக்கப்பட்ட வரலாறுகள்:---
*
சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்....
*
நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...
*
அப்போது,நாடோடிகளாக,ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்...
*
நீண்ட காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்...
*
வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து...சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்..
*
பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..
*
பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு, யாக குண்டத்தில் சிறிது போட்டு யாகம் வளர்த்தனர்...பலியான மிருகங்களை சமைத்து விருந்துண்பார்கள்.
*
ரிக் வேதங்களில் ,மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிடப் பட்டுள்ளது..
*
மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..
*
பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து, அரசர்களை, மக்களை அடிமை படுத்தினார்கள்.
*
அரசவைகளில் அலோசகர்களாக இருந்து, மறைமுகமாக ஆட்சி செய்தனர்...
*
பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினர்...
*
அப்போது, சாக்கிய குலத்தைச் சார்ந்த சித்தார்த்தன்...
*
தந்தை பெரியார் போல், சடங்கு,யாகம், உயிர்ப் பலி அனைத்தையும் எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..
*
அதன் பிறகு தான்,புத்த மதம் உருவாகி வளரத் தொடங்கியது...
*
புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன....
*
சாம்ராட் அசோகா,கலிங்கப் போருக்குப்வபின் மனமாற்றம் அடைந்து, புத்தம் தழுவினார்..
*
பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, மூடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தார்....
*
அப்போது ,வாழ்விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள்,வரிச் சலுகை வழங்கி, அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி, காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கியத்துவம் தரப்பட்டது...
*
இந்தியா, இலங்கை,ஆப்பிரிக்கா,சீனா, மங்கோலியா,ரஷ்யா,தென் கிழக்கு ஆசிய நாடுகள்வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது...
*
700 வருடம் ஆட்சியில் இருந்த மெளரிய பேரரசு ,இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது...
*
புத்த மதத்தை அழிக்க முடியாததால், ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்..
*
இந்திய முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர்..சமணமும் செல்வாக்கோடு இருந்தது.
*
அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமன மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து,புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்..
*
பிராமணர் உருவாக்கிய புத்தமதப் பிரிவிற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,
*
உண்மையான புத்த கொள்கைகளைப் பின்பற்றியவர்களின் பிரிவைக் குறிக்க "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.
*
ஹீனயானம் என்பது ஈன பிறவி..அதாவது தாழ்ந்த ,குறையுடைய புத்தம் என்ற பொருளில், இகழ்ந்தனர்..
*
புத்த மதத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்...
*
மெளரிய வம்சப் பேரரசின், இறுதி மன்னன் பிராகிருதன்,இவர்,
*
புஷ்ய மித்ர சுங்கன் என்ற, ஆரிய இனப் படைத் தளபதியால், சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்....
*
புஷ்ய மித்ரன் ,சுங்க வம்சத்தை நிறுவினான் ..
*
அப்போது, மீண்டும் வேத மதம் எழத் தொடங்கியது...
*
இந்தக் கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு..
*
புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன...
*
புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில், புத்த பிக்ஷுக்களி்ன் தலைக்குப் பரிசுகள் அறிவித்து, ஒரு இனப் படு கொலையை நடத்தினான்..
*
எப்படியென்றால்,புத்த பிக்ஷுக்களின் தலை, வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.
*
அந்த வழக்கம் தான்,இப்போது நாம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது..
*
குப்த பேரரசு உருவான பிறகுதான் மிகுந்த எழுச்சி பெற்றது ,வேத மதம்... புத்தமும்,சமணமும் திட்டமிட்டே அழிக்கப் பட்டன.
*
அந்தக் காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்..
*
ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்துக் கதைகள் எழுதப்பட்டன...
*
"சுரா" என்ற மது பானத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல கொள்கைகளைப் பின்பற்றி வந்த நாக பௌத்தர்கள் , அசுரர்கள் எனப்பட்டனர்...
*
அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பானத்தை அருந்தாதவர்கள் என்று பொருள்.(உங்கள் புரிதலுக்காக, சுத்தம்Xஅசுத்தம் என்ற எதிர்ச்சொல்லின் பொருளைப் பாருங்கள்.)
*
நல்லெண்ணம் கொண்ட ,
நாக வம்ச அரசர்களைக் கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்..
*
இந்திய முழுமையும் வேத மதம் பரப்பப் பட்டது...
*
அரச மரத்தடியில் உள்ள புத்தர் சிலைகளை எல்லாம்,அழிக்க வேண்டும் என்பதற்காக, அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி, யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் போட்டு அழித்தனர்..
*
அது தான், தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.
*
அழகான புத்த விகார் களை அசிங்க படுத்த, விகார் என்றால், விகாரம் என்றும் அசிங்கமான ,அருவருப்பான என்ற பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது.
*
புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக,
அவர்களைப் பிச்சை என்று அசிங்கப்படுத்தி, பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்..
*
மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்..
*
வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.
*
அந்தக் கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத ,பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள், புத்த மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதால்...
அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
*
அதாவது, புத்தரின் பஞ்ச சீல கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்...
*
அவர்கள் புத்த மதத்தைத் தழுவி இருந்ததால் தான், பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்...
*
தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்..
*
சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்..
*
பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களைப் பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்...
*
பிறகு ,ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு...
*
இழி தொழில் செய்யப் பணித்தனர்..
*
அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு,இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல், உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.
*
இதையே காரணம் காட்டித்
தீண்ட தகாதவர்களாக, பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.
*
"பஞ்சமர்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.
*
1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக,இந்து மனு தர்ம சாத்திரம் தான் ,இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்துவந்தது...
*
அதனால் தான்...
*
சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்...
*
வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும் ,
*
சட்டடத்தை மாற்றி அமைத்தனர்.
*
பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது...
*
அதுவும் வேதம் , கிரக வானவியல்,புரோகிதம் ஜோதிடம்,புராணங்கள் போன், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படாத கல்வி முறைகள் இருந்ன...
*
இதைப் பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி ,பள்ளிக் கல்வி முறையை ஏற்படுத்தினார்..
*
இதற்கு, இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது...
*
மேலும் , ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் ஒரே வகையில் குற்றத் தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்..
*
இதற்கு முன்பு வரை, பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..
*
1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது, இந்து மதத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி போராட்டம் செய்தனர்..(சிப்பாய் கலகம்)
*
இது போல, இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான் ...
*
பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும ,
*
உயர் சாதி இந்துக்கள் " சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" எனக் கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்..
*
எனவே ,இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை...
*
உயர் சாதி இந்துக்கள்,வருனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்..
*
அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...
*
அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்..
*
அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்..
*
இந்து சட்ட மசோதாவின் அம்சங்கள்:--
------------------------------------------------------------
1.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு.
2.பெண்களுக்கு கல்வியுரிமை.
3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.
4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.
5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை
6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.
*
பிறகு, மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது...
*
இது எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கும் எதிரான பதிவு இல்லை ....
*
உண்மை வரலாறு மட்டுமே...
*
இவை அனைத்தும் மக்களிடையே மறைக்கப்பட்டுள்ளன...
*
சுருக்கமாக எழுதி உள்ளேன்.By செந்தமிழன்
*
ஆதார நூல்கள்:----
--------------------------
*
1.இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் ,
அழிந்தனவும்.- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா
*
2.அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.
*
3.இந்திய தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.
*
4.ரிக் வேத கால ஆரியர்கள்-ராகுல சாங்கிருத்தியாயன்.
*
5.உலக வரலாறு-ஜவகர்லால் நேரு.
*
6.யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.
*
7.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள். வீர.சாவர்க்கர்.
*
8.பாகியான்.
*
9.புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.
*
10.அபிதான சிந்தாமணி-சிங்கார வேலன்.
*
11.இந்தியாவின் வரலாறு- பொன்காரத் லேவின்.
*
12.அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர்- வின்சென்ட். எ.ஸ்மித்
*
13.உலகாயுதம் - தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.
*
இன்னும் பல வரலாற்று ஆய்வாளர்கள் நூல்கள் உள்ளன...
*
இன்று வரை யாராலும் இந்த வரலாறை மறுத்து கூற இயலவில்லை என்பது தான் உண்மை.
*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
Subscribe to:
Posts (Atom)

