Pages

Monday, January 13, 2020

INCOME TAX 2019-2020

INCOME TAX CALCULATER 2019-2020

https://drive.google.com/file/d/1MOj9y7k05fqgtOj7TqZKjb47EYm2nPad/view


https://drive.google.com/file/d/1e0xchyCge-IXYBwz5KW6eiDyuZImtFBD/view

🌻2019 - 2020 *வருமான வரி படிவம்* பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

🌻*நிலையான கழிவு* (Standard deduction) *₹50,000/-* ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.

🌻 *housing loan* பிடித்தம் செய்பவர்கள் *HRA கழிக்கக் கூடாது.*



🌻 *மாற்றுத்திறன் ஆசிரியர்கள்* தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  *போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance* ல் கழித்துக் கொள்ளலாம்.

🌻 *housing loan* - *வட்டி* அதிகபட்சமாக *₹2,00,000/-* வரை கழித்துக் கொள்ளலாம்

🌻 *housing loan* - *அசல்* தொகையை  Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.

🌻 *housing loan* - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் *12c* படிவம் வைக்க வேண்டும்.

🌻 *CPS திட்டத்தில்* உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக *₹50,000/- வரை 80CCD(1B)* ல் கழித்துக் கொள்ளலாம்.

🌻 *School fees* - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. *(அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)*

🌻 *LIC & PLI* : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். *Late fee* கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

🌻80DDB - *Medical Treatment* - ₹80,000/- வரை காண்பிப்பவர்
*10 - I* படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

*[Citizens - ₹40,000,*
*Senior Citizens - ₹60,000,*
*Super Senior Citizens - ₹80,000]*

🌻 *மாற்றுத் திறன் ஆசிரியர்கள்* ஆண்டு முழுவதும் Medical treatment க்காக *₹75,000/-* ஐ *80DD* ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)

🌻மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் *NHIS* தொகையை *80D* ல் கழித்துக் கொள்ளலாம்.

🌻 *கல்விக் கடனுக்காக* இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் *80E ல் கழித்துக் கொள்ளலாம்.*

🌻 *நன்கொடை மற்றும்  முதலமைச்சர் நிவாரண நிதி* ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை *80G ல் கழித்துக் கொள்ளலாம்.*

*வரி விபரம்....*

2,50,000 வரை - இல்லை

2,50,001 - 5,00,000 : 5%

5,00,001 - 10,00,000 : 20%

Above 10,00,000 : 30%

🌻வருமான வரியில் *ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4%* பிடித்தம் செய்ய வேண்டும்.

🌻 *Taxable income ₹5,00,000-க்கு குறைவாக* இருந்தால் மட்டும், மொத்த வரியில் *₹12,500/-  வரை 87A ல்  கழித்துக் கொள்ளலாம் !!!.*

🌻 *Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ. 10 க்கு முழுமையாக்க வேண்டும் !!!. வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம் !!!.*

FA(a) and FA(b)





Wednesday, December 11, 2019



📛📛📛📛📛📛📛📛📛📛📛
https://kalviamuthu.blogspot.com/2019/12/guidelines-for-teachers-fill-pindics.html

EMIS இணையத் தளத்தில் PINDICS தகவல்கள் பதிவு செய்வதற்கு  பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

📛📛📛📛📛📛📛📛📛📛📛
👇👇👇👇👇👇👇👇👇👇👇

🔵🔵 STEP 1

ஒவ்வொரு ஆசிரியரும் ( 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் )
 தங்களுடைய User Name மற்றும் Password
 தங்கள் தலைமையாசிரியரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். தலைமையாசிரியர் TN EMIS இணையத்தளத்தில் சென்று Staff Details ஐ Click செய்து பின்னர் Teacher Login Details ஐ Click செய்து பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் Login விவரங்களை எடுக்க வேண்டும். அதனை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்களது Login Details ஐ பயன்படுத்தி EMIS இணையத்தளத்தில் Login செய்ய வேண்டும்.

🔵🔵 STEP 2

ஆசிரியர் பற்றிய விவரங்கள் வரும் கடைசியாக இருக்கும் Icon ஐ Click செய்தால் Performance Indicators என்ற தகவல் விவரங்கள் உள்ள தளத்தில் உள் நுழைய வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடத்தினை தெரிவு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து வரும் மதிப்பீடுகளை பூர்த்தி செய்தல் வேண்டும்.

🔵🔵 STEP 3

8 parameter களுக்கும் விவரங்களை பதிவு செய்த பின்பு Save , Submit , Cancel என்ற மூன்று Option காட்டப்படும். அதில் ஆசிரியர்கள் கேள்விகளை ஓரளவிற்கு மட்டும் முடித்திருப்பின் Save Option உம் முழுவதுமாக முடித்திருப்பின் Submit Option உம் Click செய்ய வேண்டும். Save Option பயன்படுத்தினால் விடுப்பட்ட தகல்வல்களை / மாற்றங்களை தொடர்ந்து பதிவு செய்ய இயலும். Submit Option ஐ பயன்படுத்தினால் மாற்றங்கள் செய்ய இயலாது

🔵🔵 STEP 4

தலைமையாசிரியர் ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகளை உற்று நோக்கியும் TN EMIS தளத்தில் சென்று Staff Details களத்தில் உள்ள PINDICS HM Evaluation க்கு நேராக உள்ள View Details தெரிவு செய்து ஆசிரியரின் சுய மதிப்பீடு விவரங்களை பார்த்தும் 8 அளவு கோல்களுக்கு தங்களின் மேலாய்வு மதிப்பீடுகளை பூர்த்தி செய்து Submit செய்ய வேண்டும்

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Monday, October 28, 2019

எம் பள்ளி அறிவியல் ஆசிரியரின் தமிழ் படைப்புகள்

குறைவற்ற நிறைவே மனம் வேண்ட...

குறை ஏற்க உடல் ஊடாக...

மனம் உடல் நலமே நலம்...

கன்னத்தில் குழி புன்னகை மலர...

சிரித்த முகம் ரசிக்கத் தூண்ட...

உளம் மெல்ல இமயம் ஏற....

பண்டிகையாம் தீபத் திருநாளில்...

சுற்றம் சேர மகிழ
வாழ்த்தும்...

அன்புள்ளம் இராமன் நானே...

அகந்தை இல்லை அன்பால் மொழிந்தேன்...

ஒளி பகரும் தீப நாளில்...

உகந்த பலகாரமுண்டு...

தித்திப்பாய் ருசி ரசித்து...

திவ்யமாய் மனமுவந்து ...

இல்லார்க்கும்  தந்து மகிழ...

மொழியாய் இனித்திடவும்...

மொழிபோல் தளைத்திடவும்...

மொழிகிறேன் அடக்கமாக...

மொழி வழி உங்கள் நண்பன்....

C D மாணவருக்கு ஆசிரியரின் செயல்பாடு






Thursday, September 12, 2019

பள்ளிக்கு கொடுக்கப்பட்ட Laptap இல் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள்

பள்ளிக்கு கொடுக்கப்பட்ட Laptap இல் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள்


அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.

 அனைத்து பள்ளிகளுக்குமே Laptop வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வழங்கப்பட்டுள்ள Laptop-ல் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் மற்ற இயங்குதளங்களை விட அதிக வசதிகள் கொண்டது.

ஆனால் இதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு எதுவென்றால் இந்த இயங்குதளம் அதிகப்படியான டேட்டாவை எடுத்துக் கொள்ளும் என்பது தான். நாம் பெரும்பாலும் தினமும்1.5 GB என்ற அளவிலேயே டேட்டாவை பயன்படுத்தி வருகிறோம்.


ஆனால் இந்த இயங்குதளமானது 15 நிமிடங்களிலேயை 1.5GB டேட்டாவைத் தீர்த்து விடும். நாம் internet connection கொடுத்துவிட்டாலே போதும் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது டேட்டா தீர்ந்து விடும்.

இதற்கு காரணம் இந்த விண்டோஸ்10 தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. இவ்வாறு நமது டேட்டா வீணாவதை பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டு தவிர்த்து கொள்ளலாம்.

உங்கள் லேப்டாப்பில் Windows+R பட்டனைக் கிளிக் செய்யவும்.

கீழே தோன்றுகின்ற Search box ல் services.msc என்று டைப் செய்து enter செய்யவும்.

தற்போது திரையில் தோன்றும்dialog box ல் windows update என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து double click செய்வும்.


தற்போது திரையில் தோன்றும் புதிய box ல் start up type என்ற ஆப்ஷனுக்கு எதிரில் இருக்கும் கட்டத்தில் automatic அல்லது manual என்று இருக்கும்.

அதை கிளிக் செய்தால்
Automatic (start delay)
Automatic
Manual
Disabled
என்று 4 ஆப்ஷன்கள் தோன்றும்.

 அதில் disabled என்பதனைத் தேர்வு செய்து அதன் கீழிருக்கும் கட்டத்தில் stop என்பதனைத் தேர்வு செய்து OK கொடுக்கவும்.

பின்னர் மீண்டும் windows update ல் Double click செய்து service status stopped என உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது டேட்டா தேவையின்றி வீணாவதை தடுக்கலாம்.

Emis news

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

*EMIS    NEWS*

*பள்ளியின் EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை....*

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

👇👇👇👇👇👇👇👇👇👇👇
 

🔰🔰 1. பள்ளியின் *EMIS PORTAL User Name & Password* கொண்டு *Log in* செய்து கொள்ளவும்.

🔰🔰 2. *Menu Bar-ல்* உள்ள  பகுதிகளில்  *Student Menu-வை  Click* செய்யவும்.

 
🔰🔰 3.  இதில்  *Students in Common Pool* பகுதியினை  *Click* செய்யவும்.

🔰🔰 4.  தற்போது பள்ளி சாா்ந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து  *Common Pool Students* பட்டியல்  காண்பிக்கப்படும்.

🔰🔰 5.  திரையில் வலது மேல்புறம் உள்ள பகுதியில் காட்டப்படும்  *Search பெட்டியில்* பள்ளியின்  *UDISE CODE யினை* பதிவு செய்து தேடிப்பாா்த்தால் , சாா்ந்த பள்ளிக்குாிய *Common Pool Students* பட்டியல்  மட்டுமே மாணவா் வாாியாக  காண்பிக்கப்படும்.

🔰🔰 6.  ஒவ்வொரு மாணவருக்கும்   *Edit Option யை*  பயன்படுத்தி  உாிய விவரங்களை *(Transfer Reason & Remarks) பதிவு செய்து, Save Button-யை  Click* செய்து  தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

🔰🔰 7.  பள்ளியின் *குறுவள மைய ஆசிாியா் பயிற்றுநருக்கு* பணியினை முடித்த விவரத்தினை *(பள்ளி செல்லாக் குழந்தைகள் விவரங்கள் உட்பட)*  தவறாது  தொியப்படுத்தவும்.

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

Friday, September 6, 2019

எம் பள்ளி அறிவியல் ஆசிரியரின் தமிழ் படைப்புகள்

ஏற்றிவிடும் ஏணி...

கரை சேர்க்கும் தோணி...

வழிகாட்டும் கை விளக்கு...

செடி வளர்க்கும் தோட்டக்காரன்...

உளி எடுக்காது சிலை கொணரும் சிற்பி...

உள்ளத்து எண்ணம் பள்ளம் தாண்டி வெளிக்கொணரும் கள்வன்...

நடிப்பதில் சிவாஜி...

நகைச்சுவையில்  நாகேஷ்...

பழங்கதை கதைத்துப் பயனுண்டோ...

வரிகளைப் படிக்க வாத்தியார் எதற்கு...

ஏட்டைப் படிப்பதா இத்தனை சிரமம்...

கற்றிட வழி நீர் காட்டித் தெரியும்...

எண்ணெயின்றி ஒரு தலை...

காலை உணவுண்ணா ஒரு பிள்ளை...

கண்ணீரோடு ஒன்று...

கேட்டால் கலங்கிடக் கதை சொல்லும்...

எத்தனை துயரப் பின்னணிகள்...

எல்லோருமா அப்துல் கலாம்...
எல்லோருமா  இராதாகிருஷ்ணன்....

மயல்சாமி  அண்ணாத்துரையும்

மற்றைய உயர்நிலை அறிஞர்களும்...

ஆட்சிப் பணிப்படிப்பு பூர்த்தி செய்த அத்தனை பெரியவரும்...

திரும்பிப் பார்த்து திறம் பட உரைக்கும்  ஓர் நபர்  ஆசிரியரே...

அந்த ஒற்றைச் சொல்லே  ஆயிரம் விருதுகளை  ....

அவர்  வசம் சேர்க்கும்.....

விருதுக்காகவா  அவருழைத்தார்...

கடமை கண்ணாய் அவர் செய்தார்...

நாட்டுப் பற்றை வளர்த்திடவே...

தியாகக் கதைகள் பல சொல்லி...

பஞ்சு மனது பதமாக...

பிஞ்சில் நெஞ்சு பதிந்திடவும்...

நீதிக் கதைகள் வேளையினில்...

நியாயம்  வெல்லும் என்றுரைத்து...

உழைப்பால் உயரும் நிலைதனையும்...

பாடம் மட்டும் பகராது...

பலவித அனுபவம் பயிற்றுவித்து....

பள்ளியில் பசுமைத் தோட்டம் வைத்து...

பழகும்  தாவரம் பயனுரைத்து...

நிலவும்  வெம்மை அது நீங்க ...

நிம்மதி தரும் வரம் அதுவாக...

மொட்டு மெதுவாய்க் கட்டவிழ...

இதழ்கள் விரிந்து மலராக...

பாடம் புகட்ட மலரொன்றை...

பாங்குடன் காம்புடன் தான் கொணர்ந்து...

புல்லி அல்லி மகரந்தம் ...

சூலகச் சூசகம் தானுரைத்து....

வளரும்  நெஞ்சில் அனுபவத்தை....

வளர்த்து விடுவதவர் பணியாகும்...

ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளோடு 
நின்று விடாமல்...

பகுத்தல் தொகுத்தல் 
பிரித்தல்  ஆய்தல் ...

காத்திருத்தல் உற்று நோக்கல்  படைத்தல்..

என்று மொழியிலும் எண்ணிலும் மும்மரமாய்...

ஆடவும் ஓடவும் அறிவொளி வீசவும்...

விண்ணில் மிதந்திட விதைதூ  விடவும்...

கையெழுத்து மாற்றி
உரைகளைத் தரவும்...

முப்படை காப்பதை முத்தாய்ப்பாய்க் கூறவும்...

வீர மரணங்கள்  வீழ்வல்ல வாழ்வென்றும்...
 
இந்தியன் என்ற உணர்வதை  விதைக்கவும்...

வான்வழிப் படையினில் வளியினைக் கிழித்து...

பகை முகாம் ஒழித்து மீண்டிடும் வேளை...

எதிரியின் ஏவலால் பாய்ந்திட்ட கணையொன்று...

அர்ச்சுன அபிநந்தன் தட்டானில் மோதிட...

தனி மனிதனல்ல தமையன் அபிநந்தன்...

இந்திய  மக்களின் இணையில்லா பிரதிநிதி...

நாடகமல்ல  நாட்டின் பாதுகாப்பு...

இடையிடை வேளையில் விளம்பரம் போட...

பருவ காலத்தில் பெய்திடும் மழையை...

பாங்காய்ப் பயன்தர போட்டிடும் திட்டங்கள்...

மருத்துவம் சட்டம் காவலென்  றனைத்தும்...

தீர்ப்பும்  வாதமும்   திருத்தங்கள் மேற்கொள்ள...

அறியும் வழியும் அளித்தவன் ஆசான்...

ஆசான் ஏணி ஏற்றியே விடுவான்...

பிறர் ஏற்றத்தில் என்றும் பொறாமை கொள்ளான்...

இன்றைய மாணவர் நாளைய பாரதம்...

நாளைய பாரதம் நன்றாய் இருக்க...

இன்றே உழைத்திடும்
எம்மினம் வாழ்க...

வாழ்த்திட்ட நெஞ்சும் வளமோடு வாழ்க...

Monday, September 2, 2019

7,8 science guide tamil medium english medium 2019 term 1

❇❇ *7 Science (TM  & E/M)Selection  Full Guide  Term -1*

👉 http://www.kalviexpress.in/2019/08/7-science-tm-emselection-full-guide.html

❇❇ *8 Science (TM &E/M ) Selection  Full Guide  Term -1*

👉 http://www.kalviexpress.in/2019/08/8-science-tm-selection-full-guide-term-1.html